Day: March 19, 2021

அதிநவீன சீருடைகளை இந்திய நிறுவனங்கள் தயாரித்தால் இறக்குமதி ரத்து செய்யப்படும் ஜெனரல் பிபின் ராவத் !!

March 19, 2021

கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஃபிக்கி அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்திய ராணுவ வீரர்கள் உயர்ந்த பனிமலைகள் பாலைவனங்கள் காடுகள் போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலைகள் உள்ள பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய சூழல்களில் அவர்களை காக்க அதற்கேற்ற சீருடைகள் அவசியம் தற்போது மிகப்பெரிய அளவில் நாம் அவற்றை இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் இந்திய நிறுவனங்கள் இத்தகைய அதிநவீன “டெக்னோ க்ளோதிங்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி […]

Read More

இந்தியாவும் பாகிஸ்தானும் பழையதை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் பாக் ராணுவ தளபதி !!

March 19, 2021

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இந்தியா மற்றும் பாகிஸ்தான் பழைய விஷயங்களை மறந்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரம் தான் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையின் மையப்புள்ளி ஆகவே அதற்கு அமைதியாக தீர்வு காண இந்தியா முயல வேண்டும் என கூறியுள்ளார் . இதற்கு ஒரு நாள் முன்னரே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே போன்றதொரு கயகருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் 70ஆண்டு கால […]

Read More

விரைவில் உள்நாட்டு ஸ்டெல்த் போர் விமான திட்டதுக்கு அனுமதி !!

March 19, 2021

மத்திய அரசு விரைவில் உள்நாட்டு ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக சுமார் 15,000 கோடி ருபாயில் முதல் சோதனை விமானங்கள் உருவாகும் என கூறப்படுகிறது, இதற்கு இவ்வாண்டின் மத்திய பகுதியில் அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்திய விமானப்படை நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக 2032 முதல் சுமார் 240 ஸ்டெல்த் போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புகிறது. முதல் இரண்டு ஸ்க்வாட்ரன்களில் ஆம்கா மார்க்-1 ரகமும், […]

Read More

கல்யானி மற்றும் ரஃபேல் சிஸ்டம்ஸ் இணைந்து தயாரித்த முதல் தொகுதி ஏவுகணை அமைப்பு !!

March 19, 2021

கல்யானி ரஃபேல் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ( Rafale advanced systems) என்பது இந்தியாவின் கல்யானி மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் சிஸ்டம்ஸின் இந்திய கூட்டு தயாரிப்பு பிரிவாகும். இந்த நிறுவனம் தயாரித்த முதல் தொகுதி இடைத்தூர தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் வெளிவந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு மேற்குறிப்பிட்ட 1000 ஏவுகணைகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஏவுகணைகளை படையில உள்ள அமைப்புகளுடன் இணைக்கும் பணியை பாரத் […]

Read More

சீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் தைவான் !!

March 19, 2021

தைவான் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி தென்சீன கடல்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் தைவான் சொந்தமாக தயாரித்த நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான அதிநவீன அமைப்புகளை அமெரிக்கா வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். சீனா தைவான் தனக்கு சொந்தமான பகுதி என உரிமை கோருவது மட்டுமின்றி அவ்வப்போது அத்துமீறல்களிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Read More

கடலோர காவல்படைக்கு புதிய ஹெலிகாப்டர்கள் !!

March 19, 2021

இந்திய கடலோர காவல்படைக்கு இரண்டு புதிய ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய கடலோர காவல்படையால் ஏற்கனவே 16 துருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அதிநவீன சென்சார்கள் இதனை ஒரு சிறந்த கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டராக மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Read More