Day: March 17, 2021

சத்தமில்லாமல் படையில் இணைக்கபட்ட அதிநவீன ஏவுகணை கண்காணிப்பு கப்பல் !!

March 17, 2021

ஆர்பாட்டம் இல்லாமல் படையில் இணைக்கபட்ட ஏவுகணை கண்காணிப்பு கப்பல் !! கடந்த 2014ஆம் ஆண்டு முதலாக இந்தியா கோவா கப்பல் கட்டுமான தளத்தில் ரகசியமாக அதிநவீன கப்பல் ஒன்றை கட்டி வந்தது. இந்த கப்பலானது இந்தியாவை தாக்க வரும் ஏவுகணைகளை கண்காணிக்க உதவும் முக்கியமாக அணு ஆயுத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே கிடைக்க பெறும். உலகிலேயே தற்போது நான்கே நாடுகளிடம் தான் இத்தகைய கப்பல்கள் உள்ளன அவையாவன அமெரிக்கா ரஷ்யா ஃபிரான்ஸ் மற்றும் சீனா இந்த […]

Read More

இந்திய ரஃபேல் விமானங்களுக்கு உதவும் வெளிநாட்டு விமானப்படை !!

March 17, 2021

இந்திய ரஃபேல் விமானங்களுக்கு மீண்டும் ஒருமுறை.ஐக்கிய அரபு அமீரக விமானப்படை உதவ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த மாதம் ஃபிரான்ஸில் இருந்து இந்தியா வர உள்ள அடுத்த தொகுதி ரஃபேல் விமானங்கள் தொடர்ந்து பறப்பதை உறுதி செய்ய, ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் ஏ330 எரிபொருள் டேங்கர் விமானங்கள் எரிபொருள் நிரப்பி உதவ உள்ளன. ஏற்கனவே நமது ரஃபேல் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை இந்த வகையில் உதவியது குறிப்பிடத்தக்கது.

Read More

40% அணு ஆயுத உயர்வை அறிவித்த இங்கிலாந்து ஒரு பார்வை !!

March 17, 2021

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் தலைமையிலான அரசு புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி இங்கிலாந்தின் ட்ரைடண்ட் அணு ஆயுத அமைப்புகளை சுமார் 40% அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 30 வருட காலமாக அணு ஆயுதங்களை குறைத்து வரும் இங்கிலாந்தின செயல்பாடு மாறப்போகிறது. ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கைகள் இதற்கான முக்கிய காரணிகள் அவற்றை உதாசீனம் செய்ய முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜாண்சனுடைய உலகளாவிய பிரட்டன் […]

Read More

மிக்-21 விமான விபத்து

March 17, 2021

இந்திய விமானப்படை விமானம் இன்று விபத்தில் சிக்கியதில் விமானி மரணம் அடைந்தார். மத்திய இந்தியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் இருந்து மிக்21 போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது. திடிரென விமானம் மேலேழும்பும் போதே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் க்ருப் கேப்டன் மட்டத்திலான விமானி மரணத்தை தழுவினார். இதுகுறித்த விசாரணைக்கு இந்திய விமானப்படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

Read More