Breaking News

Day: March 12, 2021

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய வருகை தேதி வெளியீடு !!

March 12, 2021

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுடன் உயர்மட்ட நிகழ்வுகள் எதுவும் இதுவரை பெரிதாக நடைபெறவில்லை. இந்த நிலையில் புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் தனது முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியானது. இதனை இந்திய அமெரிக்க அரசுகள் உறுதிபடுத்தினாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் சுற்றுபயணமாக இந்த மாதம் 19-20 ஆகிய தேதிகளில் அவர் இந்தியா வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read More

சீனாவிடம் மிக ஆக்ரோசமாக நடந்து கொண்ட இந்திய கடற்படை-சீனா கதறல்

March 12, 2021

உங்கள் கடற்படை எங்கள் கடற்படையை ஒடுக்குகிறது; சீனர்கள் புகார் !! கிழக்கு லடாக்கில் படைகளை பின்விலக்குவது பற்றி இந்திய மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது நடைபெற்ற ஒரு நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சீன தரப்பு அதிகாரிகள் இந்திய தரப்பை சேர்ந்த அதிகாரிகளிடம் புகார் ஒன்றை சமர்பித்து உள்ளனர். அந்த புகாரில் இந்திய கடற்படை கப்பல்கள் இந்திய […]

Read More

எல்லை பிரச்சனையின் போது தளவாடங்களை அனுப்பிய அமெரிக்கா !!

March 12, 2021

சமீபத்தில் அமெரிக்க செனட்டில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இதில் இந்தோ பசிஃபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஃபிலிப்ஸ் டேவிட்சன் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சமீபத்திய சீன நடவடிக்கைகள் இந்தியாவின் பார்வையை மாற்றியுள்ளது எனவும், அணிசேரா கொள்கையில் இருந்து தற்போது கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பேசுகையில் இந்திய சீன எல்லை பிரச்சினையின் போது அமெரிக்கா இந்தியாவுக்கு தேவையான தகவல்கள் மற்றும் தளவாடங்களை […]

Read More