இந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜே ஆஸ்டின் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வருகிறார். இந்த சுற்றுபயணத்தின் போது முக்கிய தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் , பாதுகாப்பு சவால்கள் குறித்து பேச உள்ளார். மேலும் இந்தியா அமெரிக்கா இடையிலான ஆயுத வர்த்தகம் பற்றியும் இந்திய தலைவர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் க்வாட் நாடுகளின் தலைவர்களான ஜோ பைடன், நரேந்திர மோடி, ஸ்காட் மோரிசன் மற்றும் யோஷிஹிடே சுகா ஆகியோரின் சந்திப்பு பற்றியும் பேச […]
Read Moreஇந்தியா தனது ராணுவத்திற்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ட்ரோன்கள் ப்ரடேட்டர் ரகத்தை சேர்ந்தவை ஆகும், 6000 நாட்டிகல் மைல் தொலைவு இயக்க வரம்பு கொண்ட இவற்றால் 48 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்க முடியும். மேலும் இரண்டு டன்கள் வரையிலான சுமைதிறன் கொண்ட இவற்றால் பல்வேறு வகையான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இரண்டு படைகள் […]
Read Moreஇந்தியாவில் 10 முக்கிய அமைப்புகள் மீது சீன ஆதரவு பெற்ற ரெட்எக்கோ எனும் அமைப்பு சைபர் தாக்குதல் நடத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி துறைமுகம், மும்பை துறைமுகம், குட்கி மின் நிலையம் மற்றும் பல மின்சார சப்ளை அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. லடாக் எல்லையில் சீனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இது மறைமுகமான பதிலடியாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல்களை அமெரிக்காவை சேர்ந்த ரெக்கார்டட் ஃப்யூச்சர் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் […]
Read More