Day: March 6, 2021

தென்சீன கடல் பகுதிக்கு விரையும் பன்னாட்டு கடற்படைகள் !!

March 6, 2021

உலகின் சில சக்திவாய்ந்த கடற்படைகள் தென்சீன கடல்பகுதியை நோக்கி விரைகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் தான் அவை. அமெரிக்க கடற்படையுடன் பயிற்சி மேற்கொள்ள ஃபிரான்ஸ் 1 ஃப்ரிகேட் மற்றும் 1 சிறிய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைக்க உள்ளது. மேலும் இங்கிலாந்து தனது பிரமாண்ட குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைக்க உள்ளது, அந்த படையணியில் நெதர்லாந்து கடற்படை கப்பல்கள் இடம்பெற உள்ளன. அதை போல […]

Read More

செஷல்ஸ் நாட்டிற்கு 300 டன் அதிவேக ரோந்து படகு வழங்க ஒப்பந்தம் !!

March 6, 2021

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து ஒரு அதிவேக ரோந்து படகை வாங்க செஷல்ஸ் அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ரோந்து படகு 300 டன்கள் எடையும், 1500 நாட்டிகல் மைல் இயக்க வரம்பும், 40 அல்லது 60மிமீ துப்பாக்கிகளை கொண்டிருக்கும். மேலும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட 35 பேர் தங்க நவீன வசதிகளையும் கொண்டிருக்கும். இந்த அதிவேக ரோந்து படகு எல்லை கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு, வேட்டை தடுப்பு […]

Read More

இந்தியாவை விட மூன்று மடங்கு பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்த சீனா !!

March 6, 2021

சீன பாராளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங் பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் இந்த வருடம் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக ஒற்றை இலக்கத்தில் சீன பாதுகாப்பு பட்ஜெட் வளர்ச்சி அடைந்து வருகிறது, இதன் காரணமாக சீனா தனது படைகளில் […]

Read More