Day: March 3, 2021

இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஒப்பந்தம் கையெழுத்து !!

March 3, 2021

இன்று ஃபிலிப்பைன்ஸ் ராணுவ தலைமையகமான ஃபோர்ட் அகினால்டோவில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இந்திய தூதர் ஷம்பு குமாரன் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு துறை இணைசெயலர் ரேமன்ட் எலிஃபன்டெ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இந்த விழாவில் ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு துறை செயலாளர் டெல்ஃபின் லோரென்ஸா கலந்து கொண்டார். இந்த ஏவுகணைகளை ஃபிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புக்கு பயன்படுத்தும், அதாவது அத்துமீறும் எதிரி கப்பல்களை இந்த ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழிக்க முடியும், இது சீனாவுக்கு […]

Read More

300 கோடி ருபாயில் புதிய ஏவுகணைகள் ஒப்பந்தம் !!

March 3, 2021

இந்திய விமானப்படைக்கு இடைததூர தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படுகிறது. இதனையடுத்து பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் விமானப்படையால் வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 373 கோடி ருபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் வருகிற 2023 நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னர் டெலிவரி முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கடற்படையில் இணைய உள்ள அதிநவீன நீர்மூழ்கி

March 3, 2021

மூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி சில நாட்களில் படையில் இணைய உள்ளது !! இந்திய கடற்படை தனது படை பலத்தை அதிகரிக்கவும், நவீனமயமாக்கல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டம் செயலில் உள்ளது. ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ள நிலையில் மூன்றாவது கப்பலும் விரைவில் படையிலா இணைய உள்ளது. ஐ.என்.எஸ் கரன்ஜ் என பெயர் சூட்டபட்டுள்ள இந்த கப்பல் வரும் […]

Read More