பாக் உடனான எல்ஓசி எல்லை மற்றும் சீனா உடனான எல்ஏசி எல்லை பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு புதிய Negev LMG ( இலகு ரக இயந்திர துப்பாக்கி) மார்ச் 2வது வாரம் முதல் வழங்கப்பட உள்ளது. இராணுவத்திற்கான அவரச தேவை கொள்முதலின் கீழ் பெறப்பட்ட இந்த புதிய Negev NG-7 துப்பாக்கிகளின் முதல் தொகுதி சீன மற்றும் பாக் எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த வருடம் மார்சில் 16500 இலகுரக […]
Read Moreநாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் டெஸர்ட் ஃப்ளாக் எனும் விமானப்படை போர் பயிற்சி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஃபிரான்ஸ், பஹ்ரைன், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. மேலும் மூன்று வாரம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் ஜோர்டான், எகிப்து மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றன. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையும் சுகோய்30 மற்றும் சி17 விமானங்களுடன் கலந்து கொள்கிறது. இதற்காக 6 சுகோய்30 […]
Read Moreமஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவ சிப்பாய்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. அதற்கு சில மணி நேரம் முன்னர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் எழுத்து தேர்வுக்கான வினாத்தாளில் உள்ள கேள்விகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக எழுத்து தேர்வை நிறுத்தினர், பின்னர் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விஷ்ராந்த்வாடி காவல்நிலைய ஆய்வாளர் கூறுகையில் வினாத்தாளை உள்ளிருக்கும் யாரோ ஒருவர் தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என […]
Read Moreகடந்த இரண்டு வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ள சக்தி !! இந்திய விமானப்படை இரண்டு வருடங்கள் முன்னர் பாலகோட்டை தாக்கியது, இதற்கு பிறகு அதன் திறன்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் ரஃபேல், அபாச்சி, சினூக் என புது வானூர்திகள் மற்றும் பல அதிநவீன ஆயுதங்களை இந்திய விமானப்படை படையில் சேர்த்துள்ளது. இதன் பலன் லடாக் எல்லை பிரச்சினையில் கிடைத்துள்ளது கண்கூடாக தெரிகிறது. விமானப்படையின் சி17, சி130 மற்றும் சினூக் வானூர்திகள் வீரர்கள் , சப்ளைகள் […]
Read Moreசீன போர் விமானங்களை விட இந்தியாவின் தேஜாஸ் சிறந்தது என அமெரிக்க இதழான ஃபாரின் பாலிசி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரையில் சீனர்கள் வழங்க தயாராக உள்ள எந்த விமானத்தை விடவும் தேஜாஸ் சிறப்பு மிக்கது எனவும், தேஜாஸில் உள்ள அமெரிக்க ஜி.இ என்ஜின், இஸ்ரேலிய ஏவியானிக்ஸ் அமைப்பு ஆகியவை அதன் திறனுக்கு சாட்சி எனவும், 40 வருடங்களாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் கொண்ட தேஜாஸ் விமானத்தை […]
Read More