Breaking News

Day: March 1, 2021

சிந்துநேத்ரா செயற்கைகோள் ஒரு பார்வை !!

March 1, 2021

நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி15 ராக்கெட் மூலமாக சிந்துநேத்ரா எனும் செயற்கைகோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு செயற்கைகோள் ஆன இது இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் மேலும், வர்த்தக கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை தானே பிரித்தறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் தென்சீன கடல் பகுதி மற்றும் கடற்கொள்ளையர்கள் நிரம்பிய ஏடன் வளைகுடா பகுதிகளையும் திறம்பட கண்காணிக்க முடியும் […]

Read More

சோப்பு சீப்பு தயாரிக்க தான் சீனா லாயக்கு, பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியாவுக்கே வெற்றிவாய்ப்பு அமெரிக்க பத்திரிகை விமர்சனம் !!

March 1, 2021

சீனாவின் திருட்டுத்தனம் உலகறிந்த விஷயம் ஆகும், பல நாடுகளின் பொருட்களை பெற்று கொண்டு அதை திருட்டுதனமாக காப்பி அடித்து உருவாக்குவது அவர்களுக்கு கைவந்த கலை. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவே கூட தற்போது சீனாவுக்கு ஆயுதம் விற்க யோசிக்கிறது அந்தளவுக்கு சீனர்கள் களவாணித்தனம் கொண்டவர்கள். சீனாவில் மொபைல் போன்ற சாதனங்களை தயாரிக்க வேண்டுமானால் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் ஆனால் ஒரு போதும் எந்தவொரு பாதுகாப்பு துறை நிறுவனமும் சீனாவில் முதலீடு செய்யப்போவதில்லை, இதற்கு காரணம் தங்களது […]

Read More

மீண்டும் மீண்டும் இந்திய கடற்படைக்கு இழைக்கப்படும் அநீதி !!

March 1, 2021

இந்திய கடற்படை காலம் காலமாகவே பட்ஜெட் என்று வருகையில் ஒதுக்கப்பட்டு வருகிறது ஆனால் சீனா 2049 வாக்கில் உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த கடற்படையாக மாறும் இலக்கை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடற்படைக்கு அளிக்கப்படுவது இல்லை. வரலாறு தந்த படிப்பினைகள் , புவிசார் அரசியல் சிக்கல்களை தாண்டியும் இத்தகைய நிலை நிலவுகிறது. இந்த வருடமும் ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் குறைபாடு நிலவுகிறது 37ஆயிரம் கோடிகள் மட்டுமே தளவாட கொள்முதலுக்கு ஒதுக்கீடு […]

Read More

பலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் !!

March 1, 2021

சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து சுமார் 46 பில்லியின் டாலர்கள் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையை உருவாக்கி வருகின்றன. பலூச்சிஸ்தானில் உள்ள க்வதர் துறைமுகம் மூலமாக சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸின்ஜியாங் மாகாணத்தை மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும். மேலும் பலூச்சிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அளவிலான இயற்கை வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பலூச் மக்களுக்கு இதனால் எந்தவித நன்மையும் இல்லை மாறாக பாகிஸ்தானின் பிற மாகாண மக்கள் […]

Read More