
ராஜஸ்தான் மாநிலம் மஹாஜன் பயிற்சி களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான யுத் அப்யாஸ் போர் பயிற்சி துவங்கியது.
இரு நாட்டு தரைப்படைகள் இடையேயான இந்த பயிற்சியில் காலாட்படை அணிகள், கவச வாகன படையணிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கு பெற உள்ளன.
பாலைவன மற்றும் நகர்ப்புற சண்டை முறைகளுக்கு இப்பயிற்சி முக்கியத்துவம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.