
இந்தியா தற்போது ராணுவ தளவாட ஏற்றுமதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் வைத்து உக்ரைன் இந்தியாவிடம் இருந்து தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
சுமார் 70 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் உக்ரைனின் எதிரியான ரஷ்யாவின் பார்வையை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.