அடுத்த வருடம் வெளிவரும் தேஜாஸ் மார்க்2 போர் விமானம் !!

அடுத்த வருடம் தேஜாஸின் மார்க்2 ரகம் வெளிவரும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தேஜாஸ் மார்க்1 ரகத்தை விட வலிமையானது எனவும் பல அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.அடுத்த வருடம் சோதனைகள் துவங்கும் எனவும்,

2025ஆம் ஆண்டுவாக்கில் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.