ஜே.எஃப்17 விட நவீனமானது தேஜாஸ் விமானப்படை தளபதி !!

  • Tamil Defense
  • February 9, 2021
  • Comments Off on ஜே.எஃப்17 விட நவீனமானது தேஜாஸ் விமானப்படை தளபதி !!

நேற்று பெங்களூர் ஏரோ இந்தியா கண்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்து விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா பேசினார்.

அப்போது தேஜாஸ் சீனாவின் ஜே.எஃப்17 விமானத்தை விட வலிமை வாய்ந்தது, நமக்கு அதிக பலத்தை அளிக்கும் எனவும்,

தேஜாஸின் நவீன சென்சார்கள், ஆயுதங்கள ஆகியவை தேஜாஸ் முதலில் தாக்குதல் நடத்துவதை உறுதிப்படுத்தும் இது ஜே.எஃப்17க்கு பெரிய பின்னடைவு என்றார்.

மேலும் பேசுகையில் சீனா தொடர்ந்து தனது பகுதியில் தளவாடங்களை குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.