டாடா வடிவமைக்கும் முதல் விமானம் !!

டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஜெர்மானிய விமானமான “க்ராப் 180 ஜி.என்” உடைய தயாரிப்பு உரிமத்தை வாங்கியுள்ளது.

தற்போது இந்த விமானத்தை உளவு மற்றும் கண்காணிப்பு விமானமாக மாற்றி ஜெர்மனியில் சோதனை செய்து வருகிறது.

சுமார் 45000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது இரட்டை என்ஜின் விமானம் ஆகும்.

புல்தரை மற்றும் க்ராவல் தரைகளிலும் இதனால் தரை கறங்க முடியும் என கூறப்படுகிறது.

இது சிக்னல் இன்டலிஜென்ஸ் எல்லை கண்காணிப்பு ஆகியற்றில் திறம்பட செயலாற்றும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.