இந்திய கடற்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கமோடர் சுப்ரமணியம் ஷ்யாம் சுந்தர், இவர் இந்திய கடற்படையின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நீர்மூழ்கி படை வீரர்களில் ஒருவர்.
இவர் தமிழ்நாடு கடற்படை பிராந்தியத்தின் தலைமை அதிகாரி மற்றும் CHIEF STAFF FLAG OFFICER பொறுப்புகளை வகித்து வந்தார்.
இன்று சென்னையில் மாரடைப்பால் அவர் காலமாகி உள்ளது நாட்டிற்கும் கடற்படைக்கும் பேரிழப்பு ஆகும்.
எமது பக்கதின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.