படைகளை விலக்கும் நடவடிக்கையை மேற்பார்வையிட்ட வடக்கு தரைப்படை தளபதி !!

நேற்று தரைப்படையின் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே ஜோஷி லடாக் சென்றார்.

அங்கு அவர் படைகளை விலக்கும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் களத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.