
இந்தியாவின் NAL நிறுவனம் 90 இருக்கைகள் கொண்ட விமானத்தை வடிவமைக்க அனுமதி பெற்றுள்ளது.இந்த விமானம் 2026ம் ஆண்டு வாக்கில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலைப்பகுதி நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களை இணைக்கவும் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் இந்த விமானம் உதவும்.
NAL நிறுவனம் இந்த 90 இருக்கைகள் கொண்ட போக்குவரத்து விமானத்தை வடிவமைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.