
லடாக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் கே9 வஜ்ரா பிரங்கிகள் !!
நேற்றைய தினம் முதல் கே9 வஜ்ரா பிரங்கிளில் கடைசியும் 100ஆவதுமான பிரங்கி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்து 100 பிரங்கிகளில் 3 லடாக் மாநில தலைநகர் லேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து மிக உயர்ந்த பகுதிக்கு அவை மூன்றும் கொண்டு செல்லப்பட்ட அதிக உயர பகுதி ஆபரேஷன்களுக்காக சோதனை செய்யப்பட உள்ளன.
இந்த சோதனைகள் வெற்றி பெறும் பட்சத்தில் உயர்ந்த பகுதிகளில் ஒன்றிரண்டு கே9 வஜ்ரா பிரங்கி ரெஜிமென்ட்டுகள் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.