PSLV-C51 ராக்கெட் உதவியுடன் பிரேசிலின் அமேசானியா-1 மற்றும் மற்ற 18 செயற்கைகோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று ஏவப்பட உள்ளது.
இன்றைய கால நிலையை பொருத்து காலை 10.24க்கு இந்த ராக்கெட்டை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பிரேசில் செயற்கைகோள் ஒன்றை இந்தியா விண்ணில் ஏவுவது இதுவே முதல் முறை ஆகும்.