கூடுதல் கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ராணுவம் விருப்பம் !!

  • Tamil Defense
  • February 19, 2021
  • Comments Off on கூடுதல் கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ராணுவம் விருப்பம் !!

இந்திய ராணுவத்தில் தற்போது 100 கே9 வஜ்ரா பிரங்கிகள் 5 ரெஜிமென்ட்டுகளில் உள்ளன.

இந்த நிலையில் ராணுவம் தற்போது கூடுதலாக 2 அல்லது 3 ரெஜிமென்டுகளுக்கு கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க விரும்புகிறது.

கே9 வஜ்ரா பிரங்கிகள் குஜராத் மாநிலம் ஹஸீராவில் உள்ள லார்சன் அன்ட் டுப்ரோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.