சுகோய்30 விமானங்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • February 8, 2021
  • Comments Off on சுகோய்30 விமானங்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை !!

இந்திய விமானப்படை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனது சுகோய்30 விமானங்களை மேம்படுத்த நினைக்கிறது.

இதையடுத்து நமது ஹெச்.ஏ.எல் நிறுவனம் மற்றும் சுகோய் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே 42 சுகோய் போர் விமானங்கள் பிரம்மாஸ் ஏவுகணையை சுமக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .