விரைவில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு தேஜாஸ் ஏற்றுமதி ??

  • Tamil Defense
  • February 4, 2021
  • Comments Off on விரைவில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு தேஜாஸ் ஏற்றுமதி ??

பெங்களூரு நகரில் தற்போது ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் பல இந்திய உள்நாட்டு தயாரிப்புகள் வெளிநாட்டு பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முனைவர் மாதவன் அங்கு பேசுகையில்,

விரைவில் தேஜாஸ் மார்க் 1ஏ ரக விமானம் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.