இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக கையாள வேண்டும் !!

  • Tamil Defense
  • February 3, 2021
  • Comments Off on இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக கையாள வேண்டும் !!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா பாக் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

தற்போது பாக் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.