
கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் தான் ஐஎல்-38 கடல் டிராகன் விமானம் ஆகும்.இந்த விமானம் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Kh-35E ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது.
ட்ரோபெக்ஸ் 21 போர்பயிற்சியின் முடிவின் போது Ilyushin-38SD ரோந்நு விமானம் Kh35E கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவியுள்ளது.இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.