
இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க உதவும் வகையில் சுமார் 114 பலதிறன் போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது.
போட்டியல் அமெரிக்காவின் F-15 EX, F/A-18 மற்றும் F-21 ஆகியவையும், ஃபிரெஞ்சு Rafale, ரஷ்யாவின் mig-35 மற்றும் Su-35 மற்றும் சுவீடனின் gripen ஆகியவை போட்டியில் உள்ளன.
இதில் எது தேர்வு செய்யப்பட்டாலும் சுமார் 40ஆண்டு காலம் சேவையில் இருக்கும் எனவும்
சுகோய்30 விமானங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வெளிபடுத்தும் தன்மை இருக்க வேண்டும் எனவும் இந்திய விமானப்படை விரும்புகிறது.