இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் !!

  • Tamil Defense
  • February 6, 2021
  • Comments Off on இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் !!

இந்திய கடற்படை 16 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முதல் மூன்று ஹெலிகாப்டர்களை படையில் இணைத்தார்.

இந்த ஹெலிகாப்டர்களை கடற்படை கடலோர ரோந்து, பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.