
பாக் ராணுவ வீரர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதல்கள், பலத்த சேதம் !!
பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள வனா பைபாஸ் ரோடு பகுதியில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு மூன்று நாட்கள் முன்னர் இதே பகுதியில் நான்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினமே பலூச்சிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1 பாக் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.