உத்ரகண்ட் மீட்பு பணிக்கு உதவும் சென்னை நிறுவனம்..!

  • Tamil Defense
  • February 14, 2021
  • Comments Off on உத்ரகண்ட் மீட்பு பணிக்கு உதவும் சென்னை நிறுவனம்..!

சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உத்ரகண்ட் மீட்பு பணிக்கு உதவி வருகறது.தங்கள் நிறுவனம் தயாரித்த ட்ரோன்களை தேசிய பேரிடர் மீட்பு படைக்கு வழங்கி உதவி வருகிறது.

உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படை தனது உதவிக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த ட்ரோன்களை தேர்ந்தெடுத்துள்ளது.

உத்ரகண்டில் மீட்பு பணிக்காக வீடியோ கண்காணிப்பு ட்ரோன், எலக்ட்ரானிக் கேபிள்களை கொண்டு செல்ல stringing drone, அவசர சப்ளை ட்ரோன் மற்றும் குகை கண்காணிப்பு ட்ரோன் என நான்கு வகையான ட்ரோன்களை கருடா நிறுவனம் களமிறக்கியுள்ளது என அந்நிறுவனத்தின் முன்னனி டரோன் இயக்கும் அதிகாரி சாம் குமார் அவர்கள் கூறியுள்ளார்.