
ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்துள்ள வங்கதேச விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் மஷிஹுசமான் செர்னியாபாட் தலைமையில் வங்கதேச விமானப்படை குழு வந்துள்ளது.
இன்று அவர் நமது சொந்த தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் பறந்தார்.
விரைவில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்கு தேஜாஸ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.