Day: February 16, 2021

தேஜாஸ் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் அமெரிக்க நிறுவனம் !! காரணம் என்ன?? விரிவான தகவல்கள்..!

February 16, 2021

கால்லின்ஸ் ஏரோஸ்பேஸ் அமெரிக்காவின் ரேய்தியான் குழுமத்தின் ஒரு பிரிவாகும், இந்த குழுமம் உலகின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களில ஒன்றாகும். தற்போது கால்லின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் கணக்குள் பிரிவின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் சுனில் ரெய்னா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது தேஜாஸ் போர் விமானத்துக்கான ஏவியானிக்ஸ், சென்சார் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் கால்லின்ஸ் நிறுவனம் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார். தற்போது தேஜாஸ் விமானத்தின் இயந்திரவியல், மின்னனு […]

Read More

106ஆவது விமானப்படை படையணியுடன் இணைந்த அஸ்ஸாம் ரெஜிமென்ட் !!

February 16, 2021

நேற்று மேற்கு வங்க மாநிலம் ஹசிமாராவில் உள்ள விமானப்படை தளத்தில் அஸ்ஸாம் ரெஜிமென்ட் மற்றும் 106ஆவது விமானப்படை படையணி ஆகியவை இணைந்தன. அஸ்ஸாம் ரெஜிமென்ட் மற்றும் அருணாச்சல் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் பேஹல் ராணுவம் சார்பில் கலந்து கொண்டார. விமானப்படை சார்பில் 106ஆவது விமானப்படை படையணியின் தலைமை அதிகாரி க்ருப் கேப்டன் வருண் சலாரியா கலந்து கொண்டார். இருவரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இத்தகைய நடவடிக்கைகள் முப்படைகளிடையே […]

Read More

தார் பகுதியில் ஒரு மாத போர்பயிற்சில் பாக்..!எதற்கு தயாராகிறது பாக்..?

February 16, 2021

தார் பாலைவனத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானில் உள்ளது, தற்போது இங்கு பாகிஸ்தான் தரைப்படை போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த போர் பயிற்சியில் கராச்சி கோர்ப்ஸ் படைப்பிரிவு பங்கு பெற்றுள்ளது. சிந்து மாகாணத்தில் உள்ள சோர் நகரில் இருந்து 74கிமீ தொலைவில் இந்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் பாலைவன போர் முறை பயிற்சிகள் மேற்கொள்ளப்படும், தாக்குதல் தடுப்பு முறைகளும் இதில் அடக்கம். மேற்குறிப்பிட்ட சோர் நகரில் பாகிஸ்தான் தரைப்படையின் […]

Read More