Day: February 14, 2021

இந்தியாவில் என்ஜின் தயாரிக்க போகிறதா பிரான்ஸ் நிறுவனம்..! அப்படியானால் அது இந்தியாவிற்கு எவ்வாறு உதவும் ?

February 14, 2021

பிரான்ஸ் நிறுவனமான Safran Aircraft Engines மற்றும் இந்தியாவின் ஹால் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.இதன்படி சாப்ரான் நிறுவனத்தின் M88 engine-ன் பாகங்களை இந்தியாவில் தயாரித்து ஒருங்கிணைக்க உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளன.மேலும் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா இரண்டாம் தொகுதி ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அல்லது ஹால் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களுக்கு சப்ரானின் என்ஜின் பொருத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது […]

Read More

இந்திய ஏவுகணைகளை நவீனப்படுத்தும் ஆர்டரை பெற்ற இந்திய நிறுவனம்..! என்ன ஆர்டர் ?

February 14, 2021

பெங்களூரூவை சேர்ந்த நிறுவனம் தான் டோன்போ இமேஜிங் நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனம் தற்போது பாரத் டைனமிக் நிறுவனத்துடன் இணைந்து பெரிய ஆர்டர் ஒன்றை பெற்றுள்ளது. அதாவது பாரத் டைனமிக் நிறுவனம் இந்திய இராணுவத்திற்காக பல பில்லியன் டாலர்கள் செலவில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணைகளின் சீக்கரை உள்நாட்டிலேயே இந்த நிறுவனங்கள் மேம்படுத்தி தயாரிக்கும். EO-IR (electro-optical-infrared) seeker மற்றும் ஏவுகணையை கட்டுப்படுத்தி இலக்கை நோக்கி ஏவும் Command launcher unit (CLU) ஆகியவற்றை பாரத் […]

Read More

உத்ரகண்ட் மீட்பு பணிக்கு உதவும் சென்னை நிறுவனம்..!

February 14, 2021

சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உத்ரகண்ட் மீட்பு பணிக்கு உதவி வருகறது.தங்கள் நிறுவனம் தயாரித்த ட்ரோன்களை தேசிய பேரிடர் மீட்பு படைக்கு வழங்கி உதவி வருகிறது. உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படை தனது உதவிக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த ட்ரோன்களை தேர்ந்தெடுத்துள்ளது. உத்ரகண்டில் மீட்பு பணிக்காக வீடியோ கண்காணிப்பு ட்ரோன், எலக்ட்ரானிக் கேபிள்களை கொண்டு செல்ல stringing drone, அவசர சப்ளை ட்ரோன் மற்றும் குகை கண்காணிப்பு […]

Read More

பிரேசிலுக்கு உதவும் இஸ்ரோ..! என்ன உதவி ?

February 14, 2021

பிரேசிலுக்கு இஸ்ரோ உதவி செய்ய உள்ளது.அதாவது இந்த மாத இறுதியில் பிரேசிலின் அமேசோனியா-1 செயற்கைகோளை ஏவ உள்ளது இஸ்ரோ. இஸ்ரோ சில நாட்களுக்கு முன் தனது கமெர்சியல் கிளையை திறந்தது. NewSpace India Limited (NSIL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளை கமெர்சியல் நோக்கில் செயற்கைகோளை ஏவும்.இந்த கிளை தற்போது தனது முதல் செயற்கைகோளை PSLV-C51/ Amazonia-1 இந்த மாத இறுதியில் ஏவும். அமேசானியா-1 என்பது ஒரு ஆப்டிகல் புவிக் கண்காணிப்பு செயற்கைகோள் ஆகும்.இதை பிரேசிலின் தேசிய […]

Read More

அர்ஜீன் டேங்க் கதை முடிந்ததது ; அடுத்து என்ன ? சுவாரசிய தகவல்கள்..!

February 14, 2021

டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அர்ஜீன் மார்க் 1ஏ டேங்கை இந்திய இராணுவ தளபதி நரவனே அவர்களிடம் அர்பணித்தார்.இதன் மூலம் சுமார் 6600 கோடிகளுக்கு கடைசி தொகுதி 118 அர்ஜீன் டேங்குகள் தயாரிக்கப்பட்டு இராணுவத்திற்கு வழங்கப்படும். உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.இதற்கு முன் 83 தேஜஸ் விமானங்கள் 48000 கோடிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2022ன் இறுதிக்குள் இறக்குமதி 2பில்லியன் […]

Read More

முதல் முறையாக இணையும் சௌதி இந்திய இராணுவங்கள்; என்ன காரணம்?

February 14, 2021

வரலாற்றில் முதல் முறையாக இந்தியா மற்றும் சௌதி நாட்டு இராணுவங்கள் இணைந்து போர்பயிற்சி செய்ய உள்ளன.இது போல இரு நாடுகளும் இணைந்து பயிற்சி செய்வதள இது முதல் முறை ஆகும். அடுத்த நிதி ஆண்டில் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள சௌதி செல்ல உள்ளது இந்திய இராணுவம்.கடந்த டிசம்பர் 2020ல் இந்திய இராணுவ தளபதி நரவனே அவர்கள் சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். செளதி சென்ற முதல் இந்திய இராணுவ தளபதி […]

Read More

45 நாடுகளை இணைத்து மாபெரும் போர்பயிற்சி செய்யும் பாகிஸ்தான்

February 14, 2021

உலகில் உள்ள 45 நாடுகளின் கடற்படையுடன் இணைந்து கடற்போர் பயிற்சியை நடத்த உள்ளது பாகிஸ்தான்.அமன்-21 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் இரஷ்ய,சீன கடற்படைகளும் கலந்து கொள்ள உள்ளன. அராபியன் கடலில் இந்த வாரம் நடைபெற்ற உள்ளது.இதில் நேட்டோ நாடுகளின் கடற்படையும் கலந்து கொள்ள உள்ளன.2010க்கு பிறகு நேட்டோ மற்றும் இரஷ்ய கடற்படைகள் இணைந்து கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.அதே போல பிடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க,சீன கடற்படைகள் இணைந்து பங்கு பெறும் முதல் […]

Read More

டி-14 ஆர்மடா டேங்குகளை வாங்க உள்ளதா இந்தியா ?

February 14, 2021

இந்தியா இரஷ்யாவிடம் இருந்து டி-14 ஆர்மடா டேங்குகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கிட்டத்தட்ட 500 டேங்குகளை வரை இந்தியா வாங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இதுவரை பெரும்பாலும் இரஷ்யாவிடம் இருந்தே டேங்குகளை இறக்குமதி செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பே இதுபோன்ற தகவல்கள் வெளியானது எனினும் அப்போது டி-14 ஆர்மடா டேங்கின் ஏற்றுமதி வகை இல்லை.தற்போது இரஷ்யா இந்த டேங்குகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்யும் மிகப் […]

Read More