Day: February 13, 2021

பெங்களுர்-இஸ்ரேல் நிறுவனம் இணைந்து தற்கொலை ட்ரோன்கள் தயாரிக்க திட்டம்

February 13, 2021

பெங்களூரூவில் உள்ள நிறுவனம் ஒன்று இஸ்ரேலை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இரு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் ஸ்பேஸ் கேமரா தொழில்நுட்பம் மற்றும் தற்கொலை ட்ரோன்களை தயாரிக்கும். பெங்களூரூவை சேர்ந்த ALPHA-ELSEC என்ற நிறுவனம் தான் இந்த கூட்டு நிறுவனம் ஆகும்.அதாவது இந்தியாவின்Alpha Design Technologies Pvt Ltdநிறுவனமும் இஸ்ரேலின் Elbit Security Systems நிறுவனமும் இணைந்து இந்த புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.இந்த நிறுவனம் இந்தியாவில் SkyStriker Loitering Munitions களை தயாரிக்கும். ஸ்கைஸ்டைக்கர் […]

Read More

200 டேங்குகளுடன் பங்கோங் ஏரிப் பகுதியில் இருந்து பின்வாங்கிய சீனப்படைகள்

February 13, 2021

ஒன்பது மாத மோதலுக்கு பிறகு தெற்கு மற்றும் வடக்கு பங்கோங் ஏரி பகுதியில் இருந்து இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் தங்களது டாங்கி பிரிவுகளை பின்வாங்க செய்துள்ளன. சீனா தனது 200 முன்னனி போர் டேங்குகளை பின்வாங்கியுள்ளது.இது தவிர 100 கனரக வாகனங்களை வீரர்கள் இடமாற்றத்திற்காக நிலைநிறுத்தியிருந்தது.பின்வாங்குதல் மிக வேகமாக நடைபெற்றது இந்திய இராணுவத்தை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. புதன் அன்று காலை 9மணிக்கு பின்வாங்குதல் தொடங்கியுள்ளது.பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. […]

Read More