இந்திய விமானப்படை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனது சுகோய்30 விமானங்களை மேம்படுத்த நினைக்கிறது. இதையடுத்து நமது ஹெச்.ஏ.எல் நிறுவனம் மற்றும் சுகோய் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே 42 சுகோய் போர் விமானங்கள் பிரம்மாஸ் ஏவுகணையை சுமக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
Read Moreசென்னையை சேர்ந்த மூன்று மெக்காட்ரானிக்ஸ் பொறியாளர்கள் சிறிய மூதலீட்டில் துவங்கிய நிறுவனம் தரைப்படைக்கு ஆளில்லா வாகனங்களை தயாரிக்க உள்ளது. விபாகர் செந்தில், அபி விக்னேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் இணைந்து துவங்கிய நிறுவனம் சுயசிந்தனை திறன் கொண்ட ஆளில்லா வாகனங்களை தயாரிக்க உள்ளது. இவர்களின் சீரிய முயற்சிக்கு பலனாக நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு, சுரங்க இயந்திரங்கள் மற்றும் ரயில் பெட்டி தயாரிப்பாளரான பி.இ.எம்.எல் உடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதுபற்றி விபாகர் கூறுகையில் […]
Read Moreநேற்று உத்தராகண்ட் மாநிலத்தில் நந்தா தேவி பனிமலை முகட்டின் ஒரு பகுதி உடைந்ததை அடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சமொலி மாவட்டத்தில் பெரும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் 150க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்,மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களையும் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் டபொவான் பகுதியில் சுரங்கம் ஒன்றில் 16 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்தோ திபெத் எல்லை காவல்படை வீரர்கள் சம்பவ […]
Read Moreஇந்தியா தற்போது ராணுவ தளவாட ஏற்றுமதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் வைத்து உக்ரைன் இந்தியாவிடம் இருந்து தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார் 70 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் உக்ரைனின் எதிரியான ரஷ்யாவின் பார்வையை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்திய விமானப்படை தனது 272 சுகோய்30 எம்.கே.ஐ விமானங்களில் 42ல் பிரம்மாஸ் ஏவுகணைகளை கொண்டு செல்லும் வகையில் மேம்படுத்தி வருகிறது. தற்போது வரை ஒரே ஒரு பிரம்மாஸ் ஏவுகணையை மட்டுமே சுமக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனையடுத்து பிரம்மாஸ் ஏவுகணைகயின் சிறிய ரக வடிவமான பிரம்மாஸ் என்.ஜி தயாரிக்கப்பட்டது. இது வழக்கமான பிரம்மாஸ் ஏவுகணையை விட 50% அளவில் சிறியதாக இருந்தாலும் திறன்களில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன் காரணமாக ஒரு சுகோய்30 விமானத்தில் இனி […]
Read More