Day: February 6, 2021

டோர்பிடோ எதிர்ப்பு கருவியை இணைந்து உருவாக்கும் இந்தியா மற்றும் இஸ்ரேல் !!

February 6, 2021

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே மிகுந்த ஒத்துழைப்பு பல்வேறு வகைகளில் இருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து டோர்பிடோ எதிர்ப்பு கருவியை இந்திய கடற்படையில் இணைக்க உள்ளன. இஸ்ரேலின் ராஃபேல் அட்வான்ஸ்டு டிஃபன்ஸ் சிஸ்டம்( Rafale advanced defense systems) மற்றும் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ( Bharat dynamics limited) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன. உலகிலேயே இந்த “ஷேட்” அமைப்பு தான் முதல் முறையாக […]

Read More

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இணையும் ஹெச்.ஏ.எல் !!

February 6, 2021

ரோல்ஸ் ராய்ஸ் விமான என்ஜின்களை தயாரிப்பதில் உலகளாவிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் என்ஜின்கள் உலகின் பல்வேறு முன்னனி போர் விமானங்கள் மற்றும் சிவிலியன் விமானங்களில் பயன்படுத்தி வரப்படுகிறது. அந்த வகையில் நமது ஜாகுவார் உள்ளிட்ட போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் “அடோர் எம்.கே871” என்ஜினை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த […]

Read More

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் !!

February 6, 2021

இந்திய கடற்படை 16 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முதல் மூன்று ஹெலிகாப்டர்களை படையில் இணைத்தார். இந்த ஹெலிகாப்டர்களை கடற்படை கடலோர ரோந்து, பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கல்யானி எம்4 கவச வாகனங்கள் வாங்க தரைப்படை ஒப்பந்தம் !!

February 6, 2021

கல்யானி குழுமத்தின் எம்4 கவச வாகனங்களை வாங்க இந்திய தரைப்படை ஆர்டர் கொடுத்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி சுமார் 200 வாகனங்கள் முதல் கட்டமாக வாங்கப்பட உள்ளன. இந்த எம்4 கவச வாகனம் மிக நீண்ட காலமாகவே பாதுகாப்பு வல்லுனர்களின் பார்வையை ஈர்த்து வந்தது, இதை ராணுவம் வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவிய நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த வாகனத்தின் சிறப்புகளை பார்க்கலாம், 16 டன்கள் எடை கொண்ட இது 2.3டன் பொருட்கள் அல்லது 8 […]

Read More

MH-60 Romeo வானூர்தி ஒப்பந்தம் பெரிதாய் பார்க்கப்படுவது ஏன்?

February 6, 2021

நீர்மூழ்கி எதிர்ப்பு திறனுடன் பலபணி வானூர்திகள் முன்னனி போர்க்கப்பல்களுக்கு முக்கிய கண்களாக பார்க்கப்படுகிறது.கடற்தரைப் பரப்புகளை கண்காணிக்க மற்றும் நீரடி பகுதிகளை சிறப்பாக கண்காணிக்கவும் இவை உதவுகின்றன.இந்தியாவிடம் தற்போது உள்ள பழைய Sea King வானூர்திகளுக்கு மாற்றாக சுமார் $2.6Bn டாலர்கள் செலவில்24 MH-60R Romeo வானூர்திகளை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பெறகிறது. இந்திய கடற்படையில் பல முக்கிய முன்னனி கப்பல்கள் ஒரு சிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ரோந்துக்கு செல்கின்றன.சீன கடற்படை இந்திய பெருங்கடலில் சுற்றி […]

Read More

ஸ்வாதி ரேடாரை அர்மீனியாவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா

February 6, 2021

இந்தியா அர்மீனியா நாட்டிற்கு ஸ்வாதி Weapon Locating Radars ஏற்றுமதி செய்து வருகிறது.கடந்த மார்ச் 2020ல் இந்தியா சுமார் 40மில்லியன் டாலர் அளவிலான ஆர்டரை பெற்றது. ஒப்பந்தம் படி இந்தியா நான்கு ஸ்வாதி ரேடார்களை அர்மீனியாவிற்கு வழங்கும்.எதிரி எங்கிருந்து மோர்ட்டார் தாக்குதல் நடத்துகிறான் என்பதை மிகத்துல்லியமாக கண்டறிய கூடியது. ஸ்வாதி ரேடாரை டிஆர்டிஓ வின் மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு பிரிவு (LRDE) மேம்படுத்தியுள்ளது.எதிரியின் வேறு வேறு ஆயுதங்கள் எங்கிருந்து தாக்குகின்றன என துல்லியமாக நமக்கு காண்பிக்கும்.மேலும் […]

Read More

தேஜஸ் முடிந்தது அடுத்த புது விமானங்கள் தயாரிப்பில் முழுவீச்சில் ஹால் நிறுவனம்

February 6, 2021

மூன்று புது விமானங்களும் 2026க்குள் தனது முதல் பறப்பை மேற்கொள்ளும்.இதில் விமானப்படைக்கு இரு விமானங்களும் கடற்படைக்கு ஒரு விமானங்கள் என ஏடிஏ தலைவர் கிரிஷ் தியோதார் அவர்கள் கூறியுள்ளார். 1983ம் வருடம் தொடங்கப்பட்ட தேஜஸ் மேம்பாடு அதன் மேம்பாட்டிற்கான பலனை கடந்த புதன் அன்று அடைந்தது.இந்தியா தற்போது 73 LCA Tejas Mk-1A மற்றும் 10 LCA Mk-1 வகை விமானங்களை 48000கோடிகள் ரூபாயில் பெற உள்ளது.இந்த தேஜஸ் மேம்பாட்டில் இந்திய அறிவியலாளர்கள் பல்வேறு படிப்பினைகளை பெற்றுள்ளனர்.இதன் […]

Read More