ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதிநவீன CATS – Combat Air Teaming System அதாவது வான் போர் அணி அமைப்பை உருவாக்கி வருகிறது. CATS அமைப்பு எதிரி நாட்டு பகுதியில் விமானிகளின் உயிருக்கு ஆபத்தின்றி இலக்குகளை தாக்க உதவும், இதில் 7 அமைப்புகள் பங்கு வகிக்கின்றன அவற்றை பற்றி பார்க்கலாம். 1) CATS – LCA MAX இது தேஜாஸின் அதிநவீன இரட்டை இருக்கை ரகமாகும், இது கட்டுபாட்டு மையமாக செயல்படும் அதாவது விமானி விமானத்தை […]
Read Moreபெங்களூரு நகரில் தற்போது ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல இந்திய உள்நாட்டு தயாரிப்புகள் வெளிநாட்டு பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முனைவர் மாதவன் அங்கு பேசுகையில், விரைவில் தேஜாஸ் மார்க் 1ஏ ரக விமானம் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
Read Moreஏரோ இந்தியா விமான கண்காட்சிக்கு வேண்டி 100 பேர் கொண்ட அமெரிக்க குழு இந்தியா வந்துள்ளது. இந்த குழுவின் தலைவர் ஹெஃப்லின் பேசுகையில் இந்தியா அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தின் சமநிலைக்கு இந்தியா இன்றியமையாத நாடாகும் மேலும் இந்தியாவுடன் அமெரிக்கா பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றார். மேலும் பேசுகையில் இந்தியா எஸ்400 ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டும், நாங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் படி நட்பு நாடுகளுக்கு கூட […]
Read Moreதொழில்துறை ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான கவுன்சில் மூன்று கலவர தடுப்பு வாகனங்களை உருவாக்கி உள்ளது. இலகுரகம், நடுத்தர ரகம் மற்றும் கனரகம் என மூன்று பிரிவுகளிலும் இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கனரக வாகனம் 7.5 டன் சுமைதிறனும், நடுத்தர வாகனம் 2.5 டன் சுமைதிறனும் கொண்டவையாக இருக்கும், இலகுரக வாகனம் ட்ராக்டர் அளவில் இருக்கும். இவற்றில் பல்குழல் கண்ணீர் புகை குண்டு கருவி, பாதுகாப்பு கேடயம்,மின்னனு கருவிகள், 360 டிகிரி கண்காணிப்பு அமைப்பு, ஜிபிஎஸ் ஆகியவை […]
Read Moreஇந்தியா தயாரித்த போர் விமானங்கள், டாங்கிகள், பிரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட 156 ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிக்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஏரோநாடிக்கல் அமைப்புகள், 41 ஆயத மற்றும் சண்டை அமைப்புகள், 4 ஏவுகணை அமைப்புகள், 10 உயிர் பாதுகாப்பு அமைப்புகள், 27 மின்னனு மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள், 28 கடற்படை அமைப்புகள், 4 நூன் மின்னனு கருவிகள், 16 அணு உயிரி வேதியியல் அமைப்புகள் மற்றும் இதர 7 அமைப்புகள. இந்த பட்டியலில் அடங்கும். அஸ்திரா, […]
Read More