
1) தேஜாஸ் மார்க்2 ரஃபேலுக்கு இணையானதாக இருக்கும்.
2) ஆம்கா இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு இரட்டை என்ஜின் ஸ்டெல்த் போர் விமானம் ஆகும்.
3) ஆசியா, ஆசிய- பஸிஃபிக் மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் இந்திய ஹெலிகாப்டர்களில் விருப்பம் தெரிவித்து உள்ளன.
4) இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டரில் சிவிலியன் ரகம் தயாரிக்கப்படும்.
5) வருடத்திற்கு 16 தேஜாஸ் வீதம் தயாரிக்கப்படும்.
6) 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் 10 FOC தேஜாஸ் டெலிவரி செய்யப்படும்.
2028-29 க்குள்ளாக 83 தேஜாஸ் போர் விமானங்களும் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்.