
இந்த மாத இறுதியில் 3 ரஃபேல் போர் விமானங்கள் படையில் இணைய இந்தியா வர உள்ளன.
அவற்றிற்கு வரும் வழியில் இரு முறை ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் ஏ330 டேங்கர்கள் எரிபொருள் நிரப்ப உள்ளன.
அதை போல ஏப்ரல் மாதம் வர உள்ள அடுத்த 7 ரஃபேல் விமானங்களுக்கும் ஐக்கிய அரபு அமீரக விமானப்படை எரிபொருள் நிரப்ப உள்ளது.
இந்தியா ஐக்கிய அரபு அமீரக உறவில் இது புது அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.