
சட்டீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை வீரர்கள் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது கண்ணிவெடி வெடித்தது.
இதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் அவர்கள் உடனடியாக தலைநகர் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்