இந்திய விமானப்படையின் 2 மருத்துவர்கள் விண்வெளி மருத்துவத்தில் பயிற்சி பெற ரஷ்யா பயணமாக உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஃபிரான்ஸ் சென்று அங்கும் பயிற்சி பெற உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
இந்த இருவரும் ஏரோஸ்பேஸ் (Aerospace) மருத்துவ நிபுணர்கள் ஆவர், விண்வெளி செல்லும் வீரர்களின் உடல்நிலையை புறப்படுவதற்கு முன்பும் பின்பும் மீண்டும் பூமிக்கு வந்த பின்னரும் சோதிக்க வேண்டியது இவர்கள் பணி ஆகும்.