
ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா காவல்துறையினர் ஒரு ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதியை நேற்று கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 5 கையெறி குண்டுகள் மற்றும் 1 கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் அமைத்த சோதனை சாவடி வழியாக செல்லும் போது இவன் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.