
சமீபத்தில் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்களிடம் பேட்டி ஒன்றில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்,நிருபரின் கேள்வி : நமது தேஜாஸ் விமானம் மற்றும் சீனாவின் JF17 ஆகியவற்றை ஒப்பீடு செய்தால் எது நவீனமானது ??
விமானப்படை தளபதியின் பதில்: நமது தேஜாஸ் விமானம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது, நிச்சயமாக JF17ஐ விட தேஜாஸ் சிறப்பானது என்றார்.JF17 பாகிஸ்தான் மற்றும் சீனாவால் கூட்டாக தயாரிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.