
இன்று ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் இன்று SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்டு வெப்பன் எனப்படும் இந்த ஏவுகணை எதிரியின் விமான ஓடு தளங்களை தகர்க்க விமானப்படைக்கு உதவும்.
பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இந்த ஆயுதம் எதிரி விமான தளங்களை நாசமாக்க உதவும்.
ஒடிசா மாநிலத்தில் ஹாவ்க்-ஐ விமானம் மூலமாக இந்த ஆயுதம் சோதிக்கப்பட்டு உள்ளது.