காஷ்மீரில் ஜெய்ஷ் இயக்கத்தின் ஆயுதங்கள் பறிமுதல் !!!

  • Tamil Defense
  • January 31, 2021
  • Comments Off on காஷ்மீரில் ஜெய்ஷ் இயக்கத்தின் ஆயுதங்கள் பறிமுதல் !!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 2 பயங்கரவாதிகள் மற்றும் 4 உதவியாளர்கள் சிக்கினர், இவர்கள் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 மேகஸின்கள், 116 தோட்டாக்கள், 2 க்ரெனெடுகள், 30 ஏகே47 தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ வெடிமருந்து ஆகியவை கைப்பற்ற பட்டன.