ரஸ்டம்-1 ஆயுதம் தாங்கிய ட்ரோன் தயார் !!

ரஸ்டம்-1 ட்ரோனுடைய ஆயுதம் தாங்கிய ரகத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ADE அமைப்பின் விஞ்ஞானிகள் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஸ்டம்-1 ட்ரோன் வடிவமைத்து உள்ளனர்.

விரைவில் இதன் சோதனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன.