
பெங்களூருவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஏரோ இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் அமெரிக்காவின் அதிநவீன விமானங்களில் ஒன்றான 1B1 lancer சூப்பர்சானிக் குண்டுவீச்ச விமானமும்,
மேலும் ரஷ்யா இந்திய ஒரு காலத்தில் இணைந்த உருவாக்கிய சு-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானமும் வர உள்ளன.
இந்த முறை கண்காட்சியில் ரஃபேல் தேஜாஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.