
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடி கண்டுபிடிக்க பட்டது.
நானு என்கிற ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மோப்பநாய் குப்வாரா பகுதியில் உள்ள லோன்ஹாரே சாலை ஒரத்தில் வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியது.
ராணுவ கான்வாய் செல்வதற்கு சற்று நேரம் முன்னர் கண்டுபிடிக்க பட்டதால் உயிர் சேதம் தவிர்க்க பட்டது.