சீன தடுப்பூசிகள் வேண்டாம், இந்தியாவுக்கு ஆர்டர் கொடுத்த மியான்மர் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • January 11, 2021
  • Comments Off on சீன தடுப்பூசிகள் வேண்டாம், இந்தியாவுக்கு ஆர்டர் கொடுத்த மியான்மர் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

சீன தடுப்பூசி மருந்துகளை வேண்டாம் என கூறிவிட்டு மியான்மர் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்திய தடுப்பூசி வாங்க ஒப்பந்தம்.

மியான்மர் 3 கோடி தடுப்பூசிகளை வாங்க ஃபெப்ரவரி மாத முடிவில் பெற இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதை போல் ஃபிலிப்பைன்ஸ் அரசும் இந்தியாவின் செரம் இன்ஸ்டிடியூட் இடமிருந்து சுமார் 3 கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.