முக்கிய ரகசியங்களை திருட பாக் புது திட்டம்- எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை !!

  • Tamil Defense
  • January 2, 2021
  • Comments Off on முக்கிய ரகசியங்களை திருட பாக் புது திட்டம்- எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை !!

பாகிஸ்தான் உளவுத்துறை முக்கிய இந்திய ரகசியங்களை அறிந்து கொள்ள புதிய திட்டம் தீட்டி உள்ளது என நமது உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி முக்கிய இந்திய உயர் அதிகாரிகள் போன்று பாக் உளவாளிகள் பாதுகாப்பு படை கட்டுபாட்டு அலுவலகங்களை தொடர்பு கொண்டு,

தங்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை பெற்று கொள்ள திட்டம் தீட்டி உள்ளனர்.

ஆகவே அனைத்து அழைப்பாளர்களின் முழு அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே பேச வேண்டும் என பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.