
நேற்று பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிகாகப்பட்ட “ஃபாத்தா – 1” எனும் ராக்கெட்டை சோதனை செய்தது.
இந்த ராக்கெட் 140கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்ககூடியது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் பங்குபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினரை பாக் பிரதமர் ராணுவ தளபதி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.