வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பிற்கு புதிய கருவி கண்டுபிடித்த தமிழக ராணுவ அதிகாரி !!

  • Tamil Defense
  • January 14, 2021
  • Comments Off on வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பிற்கு புதிய கருவி கண்டுபிடித்த தமிழக ராணுவ அதிகாரி !!

தமிழ்நாட்டை சேர்ந்த தரைப்படை அதிகாரி கேப்டன் ராஜ் பிரசாத் ஆவார், இவர் பொறியியல் படையணியில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இந்திய தரைப்படை நடத்திய நிகழ்ச்சியில் தனது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார்.

1) கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மற்றும் செயலிழக்க செய்யும் ரோபோட்

2) தொலைதூர வெடிப்புகளுக்கு வயர்லெஸ் கருவி

ஆகியவை இவரின் கண்டுபிடிப்புகள் ஆகும்.