
கல்யாணி குழுமம் புதிய கவச வாகனம் ஒன்றை உருவாக்கி உள்ளது, அதன் சிறப்பம்சங்களை காணலாம்.
கல்யாணி மேவ்ரிக் கவச வாகனம்.
அதிகபட்ச வேகம் : மணிக்கு 110கிமீ
பயணிகள்: 11 வீரர்கள்
மூன்றாவது கட்ட பலிஸ்டிக் பாதுகாப்பு
50கிலோ டி.என்.டி குண்டு வெடித்தாலும் உள்ளே ஆபத்து இருக்காது.6 சிலின்டர் என்ஜின் கொண்ட இது கரடு முரடான நிலப்பரப்பிலும் அசாத்திதயமாக பயணிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.